Sunday, August 22, 2010

அவளின் அழகு

அவளின் அழகு
அகிலங்களை ஆட்டி படைக்கும் அழகு
பிரம்மானின் கலைநய படைப்பே
சூரிய சந்திரனின் மகளோ
வசந்த கீதங்ககள் பாடிவரும் குயிலின் குரலளோ
கோவில் மணியின் உள் நவோ உன் நாவு
அசுரனும் உன் கண் அழகினில் மயங்குவான்
பிஜிங் நாட்டு கிவி பறவையும் உன் கால் அழகினில் பொறாமைபடும்
இடைஅழகினில் இந்திரனும் சொக்கி நிற்பான்
இதழ் அழகினில் தேன் ஈ ஊம் தேன் எடுக்கும்
குற்றாலத்து அருவியோ உன் கூந்தல்
A.R ரஹ்மான் இசையும் தோற்கும் உன் சிரிப்பினில்
மர்பழகினில் மயில் தோகையும் கூனி குறுகும்
காதஅழகே போதுமடி கவிஞனும் கவிபாட
பின் அழகை பார்த்தல் பின்லேடனும் தீவிரவாதம் விட்டுவிடுவனடி
சர்க்கரை கிண்ணங்கள் அவள் கன்னங்கள்
ஊட்டி மலையும் உருண்டு விளையாடுமடி மூக்கு சாய்வினில்
பாலைவனத்து பள்ளத்தாக்கு அவள் தொப்புள்
பட்டாம்பூச்சியின் சிறகோ அவள் கண் இமை
இரவில் ஒளிரும் இன்ப நிலா அவள் பல்
தார் சாலையும் பூ மெத்தையாகும் அவள் பாதம் பட்டால்
தொட்டபெட்ட சிகரமும் தலைகவிழும் தொடை அழகினில்
நார்நியா சிங்கத்தின் நகங்களோ அவள் நகங்கள்
தமிழுக்கு ஆய்த எழுத்து உன் கழுத்து
பெண்ணே!!!!!!!!!!
முதுகினில் முக்தி அடைந்தி விடுகிறேன்
விரலோடு விடை பெற்று கொள்கிறேன் ......

Wednesday, August 18, 2010

ஹை கூ

விரல் இடையில்
விஷம்
சிகரெட்.........

Sunday, August 8, 2010

"""""அவளும் நானும் """

su சுட்டுஎரிக்கும் சூரிய பார்வை
jiஜித்தன் ஆக்கியது
Aஅடைக்கலம் தருவாயோ
biபித்தனனுகும் முன்